
வாழ்க்கைப் பாடம்...
- Rabiyathul Basariya.M
- May 7, 2022
- 1 min read
பயிலகங்களில்
பயணப்படும் பொழுது,
பயின்ற
பக்குவங்களை,
பத்திரப்படுத்தி
வைத்து கொள்ளுங்கள்...
வாழ்க்கைப் பாடங்கள்
வைக்கும் பரிட்சைக்கு,
பயன்படும்...!
- Rabiya Meeran.

பயிலகங்களில்
பயணப்படும் பொழுது,
பயின்ற
பக்குவங்களை,
பத்திரப்படுத்தி
வைத்து கொள்ளுங்கள்...
வாழ்க்கைப் பாடங்கள்
வைக்கும் பரிட்சைக்கு,
பயன்படும்...!
- Rabiya Meeran.
Comments