பாடசாலை...
- Rabiyathul Basariya.M
- May 7, 2022
- 1 min read
வண்ணங்கள் ஒன்றும்
பெரிதாய்
இல்லை தான்
உன்னிடம்...
ஆனால்,
பலரின் வாழ்கையை
மகிழ்ச்சியின்
வண்ணங்களாக்கிய
பெருமை உனையே சேரும்...
#வகுப்பறை..!

வண்ணங்கள் ஒன்றும்
பெரிதாய்
இல்லை தான்
உன்னிடம்...
ஆனால்,
பலரின் வாழ்கையை
மகிழ்ச்சியின்
வண்ணங்களாக்கிய
பெருமை உனையே சேரும்...
#வகுப்பறை..!

Comments